கடந்த 21 வருடங்களாக மூடப்பட்டிருந்த காரைதீவு விசேட அதிரடிப்படை முகாமை ஊடறுத்துச் செல்கின்ற வீதி (படங்கள் இணைப்பு)

Monday, July 18, 2011

கடந்த 21 வருடங்களாக மூடப்பட்டிருந்த காரைதீவு விசேட அதிரடிப்படை முகாமை ஊடறுத்துச் செல்கின்ற வீதி இன்று திங்கட்கிழமை இ.கி.மி.பெண்கள் பாடசாலையால் சிரமதானம் மூலம் அங்கிருந்த அணைகள் அகற்றப்பட்டு திறந்துவிடப்பட்டது. அவ் வீதியால் மக்கள் பயணிப்பதையும் முன்னாள் உப தவிசாளர் வீ.கிருஸ்ணமூர்த்தியுடன் அதிபர் எஸ்.மணிமாறன் உரையாடிக்கொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்



















0 comments:

IP
Blogger Widgets