ஒரே நேரத்தில் அறிமுகமாகும் அம்மா, பொண்ணு

Wednesday, July 20, 2011


மலையாளத்திலிருந்து அம்மாவும், பொண்ணும் ‌ஒரே ‌நேரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றனர்.
மலையாள படவுலகில் மாஜி கதாநாயகியாக திழ்ந்தவர் நடிகை ஊர்மிளா.
இவர் தமிழில் சோனியா அகர்வால் நடித்து வரும் ”ஒரு நடிகையின் வாக்குமூலம்” படத்தில், சோனியா அகர்வாலுக்கு அம்மாவாக நடிப்பதன் மூலம் தமிழுக்கு வருகிறார். அதேபோல் இவரது நிஜ மகளான உத்ரா உன்னி, ”அரசு”, ”கம்பீரம்” போன்ற படங்களின் இயக்குனர் சுரேஷ் இயக்கும் ”வவ்வால் பசங்க” படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாக உள்ளார். ‌
ஒரே நேரத்தில் அம்மாவும், பொண்ணும் தமிழில் அறிமுகமாகின்றனர். இவர்களது வரவு எப்படி இருக்கும் என்று சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments:

IP
Blogger Widgets