டான்சிங் பொம்மை(வீடியோ இணைப்பு)

Monday, July 25, 2011

இந்த பொம்மை பிரத்தியோகமாக நடனக்கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டது. மனிதனையே மிஞ்சும் விதத்தில் மிகவும் அழகாக இந்த பொம்மை நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் கொண்டுசெல்லுகின்றது.

இசைக்கு ஏற்றவிதத்தில் மைக்கேல் ஜாக்சன் போன்று நடனமாடி அசாத்திய திறமையால் பார்வையாளர்களை அவரவைக்கின்றது இந்த பொம்மை.






0 comments:

IP
Blogger Widgets