யாழ். கச்சேரி வீதியில் இளம்பெண் வெட்டி எரியூட்டப்பட்டுக் கொலை: சந்தேக நபரும் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி : (படங்கள் இணைப்பு)

Saturday, July 16, 2011

யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் இன்று பட்டப் பகலில் இளம் பெண்ணொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார். 28 வயதான சுதாகரன் அகிலா என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


மேற்படி பெண்ணை எரியூட்ட முற்பட்ட போது சந்தேக நபரான என்.சத்தியன் என்பவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தற்போது யாழ். போதனா மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் யாழில் உள்ள பிரபல உணவு விடுதியொன்றில் முகாமையாளராக கடமையாற்றியவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.



குறித்த பெண்ணின் கணவன் அரபு நாடொன்றில் பணிபுரிவதாகவும் கூறப்படுகின்றது

0 comments:

IP
Blogger Widgets