நிறம் மாறிய பச்சை நதி (வீடியோ இணைப்பு)

Tuesday, July 19, 2011

லங்க்போர்ட் என்ற நகரத்தில் பாயும் விக்டோரியா நதி திடீரென பச்சை நிறமாக மாறியது. கடந்த 2010 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ம் திகதி விக்டோரியா நதியில் இந்த மாற்றம் நிகழ்ந்தது.

இதனால் Goldstream பூங்காவிற்கு வருகை தரும் மக்களும் மற்றும் அந்த நகரத்தில் வசிக்கும் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். விக்டோரியா நதியின் நிற மாற்றத்திற்காக காரணத்தை ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.







0 comments:

IP
Blogger Widgets