சீனாவில் உள்ள Shanxi என்ற மாகாணத்தில் உள்ள குன்றின் மேல் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. தரையிலிருந்து 246 அடி உயரத்தில் இந்த தொங்கும் ஆலயம் அமைந்துள்ளது.
Datong என்ற நகரத்தின் முக்கியமான சுற்றுலா தளங்களில் இந்த தொங்கும் ஆலயமும் ஒன்றாகும். 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பௌத்த ஆலயம் ஆகும். செங்குத்தான மலைப்பாறையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆலயம் மலைச்சரிவின் துவாரங்கள் மூலம் பொருத்தப்பட்டுள்ளது.














உயரமான மலையில் அமைக்கப்பட்ட தொங்கும் ஆலயம்(வீடியோ இணைப்பு)
Friday, July 22, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
9:38 PM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment