சுப்பர் ஸ்டார் என்றவுடன் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த வீடுகளில் என்று எண்ணிவிட வேண்டாம் இது மலையாள சுப்பர் ஸ்டார் நடிகர்களான மோகன் லால் மற்றும் மம்முட்டி வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகளினால் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனை.
இன்று காலை அதிரடியாக மோகன் லால் மற்றும் மம்முட்டி ஆகியோரின் சென்னை, கொச்சி மற்றும் பெங்களுரில் அமைந்துள்ள இவர்களது வீடுகளிலும் மற்றும் அலுவலகங்கள் மீதும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இச்சோதனை தொடர்பில் முறைப்படியான தகவல் எதனையும் இதுவரையில் வருமான வரித்துறையினரால் வெளியிடப்படவில்லை அத்துடன் குறித்த நடிகர்களுக்கும் இது தொடர்பில் சரியான முன்னறிவுப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத் திடீர் சோதனையானது மலையான நடிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சோதனை மேற்கொண்டதற்கான காரணமும் தெரியாமல் விழிபிதிங்கி நிற்கின்றனர் மலையாளப்படவுலகினர்
சுப்பர் ஸ்டார் வீடுகளில் வருமான வரித்துறையின் அதிரடிச் சோதனை
Friday, July 22, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
9:28 PM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment