கூகுள் + நண்பர்களை தேடித் தரும் இணையம்

Wednesday, July 20, 2011

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக வலையமைப்பான கூகிள் பிளஸில் உள்ளவர்களை தேடிப்பிடிப்பதற்கு ஒரு தேடு பொறி உதவி செய்கிறது.

இந்த இணையத்தளம் மூலம் கூகுள் பிளஸில் இணைந்திருப்போரை Name, Profession, Location, Followers, Following, Gender, Relationship போன்ற தரவுகளின் அடிப்படையில் தேடிப்பிடித்துவிடலாம் என்கின்றனர்.
இந்த தளத்தின் மூலம் நிச்சயமாக உலகின் சுவாரசியமான நபர்களின் கூகுள் பிளஸ் சுயவிவரத்தை கண்டுபிடிக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.
இணையதள முகவரி

0 comments:

IP
Blogger Widgets