சரண் அடைந்த போராளியை கழுத்தை நெரித்து கொலை செய்த சிங்கள காடையர்கள் (படங்கள் இணைப்பு)

Saturday, July 16, 2011

இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பல போராளிகளை மற்றும், தமிழீழ அரசியல் துறை தலைவர்களை மக்களையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொண்றுள்ளது என்பது தொடர்பான விடையம் தற்போது உலக நாடுகளுக்கு தெரியவந்துள்ளது . போரில் காயமடைந்து, மயக்கமுற்ற நிலையிலும் மற்றும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சிக்கிய சில பெண் போராளிகளை இலங்கை இராணுவம் கொடுமைப்படுத்தினர்கள் . சர்வதேச போர் மரபுகளுக்கு அப்பால், ஒரு மனிதநேயம் இல்லாமல் தம்மிடம் சிக்கிய பெண் போராளிகளைக் கொடுமைப் படுத்திக் கொண்றுள்ளது இலங்கை இராணுவம்.


எது எவ்வாறு இருந்தாலும், இக் கொலைகளுக்கு இலங்கை அரசே பொறுப்புக்கூறவேண்டும் எனவும், சனல் 4 வெளியிட்ட வீடியோ மிகவும் உண்மையான வீடியோ எனவும் சட்டத்துக்கு புறம்பான கொலைகளை விசாரிக்கும் ஐ.நாவின் அதிகாரியான கிரிஸ்டொவ் ஹெய்ன்ஸ் தற்போது திட்டவட்டமாக தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் இலங்கை அரசுக்கு நெருக்கடியை கூடுக்கும் விதமாக நாம் இந்த ஆதரங்களை வெளியிட்டுள்ளோம் . போர் குற்ற ஆதரங்கள் அனைத்தும் மனித உரிமை அமைப்புகளிடமும் கையளித்துள்ளோம்

கிளே உள்ள படத்தில் இருக்கும் சரண் அடைந்த போராளியை சிங்கள காடையர்கள் கழுத்தில் இடுப்பு பட்டியை மாட்டி அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் .




0 comments:

IP
Blogger Widgets