மிகப்பெரிய சப்பாத்தி(வீடியோ இணைப்பு)

Thursday, July 21, 2011

இவைதான் உலகின் மிகப்பெரிய சப்பாத்தியாக இருக்குமோ என்ற எண்ணம் இந்த வீடியோ பார்க்கும் நம்மில் அநேகருக்கு தோன்றும். இந்த சப்பாத்தி பாக்கிஸ்த்தான் நாட்டில் செய்யப்படுகின்றது. இவை அந்த நாட்டு மக்களின் பாரம்பரிய உணவாக கருதப்படுகின்றது. மிகவும் பிரசிதிப்பெற்ற இந்த சப்பாத்தி இஸ்லாமிய பண்டிகை மற்றும் வீட்டு விசேசங்களில் சம்பிரதாயமாக செய்யப்படுகின்றது. அந்த நாட்டு மக்களின் விருப்ப உணவாகவும் இவை கருதப்படுகின்றது.










0 comments:

IP
Blogger Widgets