பெர்லினிலுள்ள Radisson Blu என்ற ஹொட்டலில் தான் இந்த அழகான மிகப்பெரிய மீன் தொட்டி அமைந்துள்ளது. 25 மீற்றர் நீளமுள்ள இந்த மீன் தொட்டி இங்கு வரும் விருந்தினர்களை மிகவும் கவர்ந்திழுக்ககூடியதாக உள்ளது.
25 மீற்றர் நீளமும் 12 மீற்றர் விட்டமும் கொண்ட இந்த மீன் தொட்டியில் 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் உள்ளது. 2600 மீன்கள் உள்ள இந்த தொட்டியில் மொத்தம் 56 வகை மீன்கள் காணப்படுகிறது. இந்த மீன்களை அருகில் சென்று பார்க்க மீன் தொட்டிக்குள் ஒரு லிப்ட் இயங்கி வருகிறது.
அற்புதமான மிகப்பெரிய மீன் தொட்டி (வீடியோ இணைப்பு)
Saturday, July 16, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
8:59 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment