ஓவியமாக மாறிய இரு கைகள்(வீடியோ இணைப்பு)

Thursday, July 21, 2011

ஒரு ஓவியம் வரைவதற்கு நம்மில் அனேகர் குறைந்தது அரைமணி நேரமாவது எடுத்துக்கொள்வோம். ஆனால் இந்த மனிதர் ஒரு சில விநாடிகளில் அதிகமான ஓவியங்களை மிக அழகாக வரைகின்றார். அதுவும் அவரது இரு கைகளையும் பயன்படுத்தி மிகவும் அற்புதமான ஓவியங்களை கொடு்க்கின்றார். இவரது இரு கைகளும் சில விநாடிகளில் ஓவியத்தின் வர்ணஜாலத்தை செய்துமுடிக்கின்றன
.

0 comments:

IP
Blogger Widgets