சீனாவில் நடைபெற்ற வினோத தேனீ போட்டி(படங்கள் இணைப்பு)

Wednesday, July 20, 2011

நம் அனைவருக்கும் ஒரு தேனீ கொட்டினாலே ஒரு வாரத்திற்கும் மேல் அதன் வலி இருக்கும். சீனாவில் மிக அதிசயத்தக்க வகையில் போட்டி ஒன்று நடைபெற்றது. இப்போட்டியானது bee bearding என்று அழைக்கப்படுகிறது.

அதாவது இப்போட்டியில் தேனீக்கள் உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளும். எவ்வளவு நேரம் இ்நத தேனீக்கள் போட்டியாளர் உடலில் இருக்கின்றன என்பதைக் கொண்டு போட்டியின் முடிவு அறிவிக்கப்படும்.

42 வயது மதிக்கத்தக்க beekeeper ஒருவருக்கும் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் Mr.Darlin க்கும் இடையே இப்போட்டி நடைபெற்றது. இதில் அந்த இளைஞர் வெற்றி பெற்றார்.





அவர் 60 நிமிடங்கள் 26.8 கிலோகிராம் அளவுடைய தேனீக்களை தன் உடலில் வைத்திருந்தார். போட்டியில் பங்கேற்ற மற்றொருவர் Mr. Kongjiang சற்றே குறைவாக 22.9 கிலோ எடையுடைய தேனீக்களை வைத்திருந்தார்.





இப்போட்டியை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். எனினும் மிகவும் பாதுகாப்பான முறையிலேயே இப்போட்டி நடத்தப்பட்டது.

0 comments:

IP
Blogger Widgets