சுல்தானின் பிரம்மாண்டமான யானை (வீடியோ இணைப்பு)

Saturday, July 16, 2011

சுல்தானின் யானை ஒரு மிகப்பெரிய திறந்த வெளி நாடக மேடையாகும். மரத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த யானை அனைவரையும் வசீகரிக்க கூடிய வகையில் உள்ளது. மரத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த யானை 7 யானைகளின் எடைக்கு சமமாகும். 2006 ம் ஆண்டு Royal de Luxe என்ற பிரான்ஸ் நாடக நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்டுள்ளது.








0 comments:

IP
Blogger Widgets