How to Change User Information in Windows

Monday, July 18, 2011

நீங்கள் உங்கள் கணனியில் Windows இனை Install செய்யும் போது உங்களைப்பற்றியும் கனன்னியைப்பற்றியும் விபரங்களை சமர்ப்பித்திருப்பீர்கள். அந்த விபரங்களை மாற்றுவது எப்படி?? அதுவே இந்த பதிவு

கீழே தரப்பட்டிருக்கும் படிகளை தொடருங்கள்.

1. Open the Registry Editor (Type regedit inside the Run box and hit Enter)

2. Navigate to the following key
HKLM\SOFTWARE\Microsoft\Windows NT\ CurrentVersion

3. Look for the following details and make necessary changes as follows
 
>>RegisteredOrganization
The name of the organization (Change this to your desired organization)
>>RegisteredOwner
The name of the user (Change this to your desired name)
இவற்றை மாற்றிய பிறகு உங்கள் கணணியை Restart செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உறுதிப்படுத்திக் கொள்ள (Right-Click on “My Computer” icon and select properties). இனிப்பாருங்கள்.

0 comments:

IP
Blogger Widgets