MailPrint முருகதாஸை திருப்திபடுத்துவது மிகவும் கடினம்: இயக்குனர் சரவணன்

Tuesday, July 19, 2011


நாயகன் சூர்யா, நாயகி ஸ்ருதி ஹாசன்  இருவரின் நடிப்பில் 'ஏழாம் அறிவு' படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் முருகதாஸ்.
இவர்  தனது தயாரிப்பில் உள்ள 'எங்கேயும் எப்போதும்'  படத்திற்காக, படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் சரவணனுக்கு முழு க்ரியேடிவ் சுதந்திரத்தையும் கொடுத்து, டிப்ஸையும் கொடுத்திருக்காராம்.
கதையை சொன்ன மாதிரியே படமாக்கியதற்காக சரவணனை   இயக்குனர் முருகதாஸ் பாராட்டினாராம்.
என் குருநாதர் முருகதாஸை திருப்திபடுத்துவது மிகவும் கடினம்.
அப்படி அவரை திருப்திபடுத்திவிட்டால் அப்புறம் எல்லாம் இலகுவாக முடிந்து விடும்.
படத்தில் எடிட் பண்ணப்பட்ட பகுதிகளை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் அவர்  என்றாராம் 'எங்கேயும் எப்போதும்' பட இயக்குனர் சரவணன்

0 comments:

IP
Blogger Widgets