அமைச்சர் பெளஸியிடம் கையளிப்பு
சவுதி அரேபிய அரசாங்கம் புனித ரமழானை முன்னிட்டு இலங்கைக்கு 150 மெற்றிக் தொன் பேரீச்சம் பழத்தை அன்பளிப்புச் செய்துள்ளது.
இதனை சவுதி அரேபியாவின் நிதி அமைச்சின் பிரதிநிதி மன்ஸூர் இப்னு ஷாலி அல் யூசுப் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸியிடம் சவுதி தூதரகத்தில் வைத்து நேற்றுக் கையளித்தார்.
சவுதி அரேபியாவின் சார்ஜ் எபயார்ஸ் பாறூக் அலி மற்றம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி ஆகியோர் உட்படப் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment