நடிகை விஜயலட்சுமி, திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் சீமான் என்று பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.
மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த புகார் மனு சில வாரங்கள் கழித்து அடங்கிப்போனது.
இந்நிலையில் தற்போது மீண்டும் சீமானுடன் குடும்பம் நடத்தியதற்காக ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் விஜயலட்சுமி.
சீமானுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் உள்ளன. ஆனால் புகார் கொடுத்து ஒன்றரை மாதமாகியும் சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மதுரையில் சீமான் நிபந்தனை காவலில் ஒருந்த போது அவருடன் 15 நாட்கள் தங்கி இருந்தேன்.
2008 ல் இருந்து 3 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு ஏமாற்றிவிட்டார் சீமான்.
என்று கூறியுள்ள விஜயலட்சுமி, தனது வீட்டில் சீமான் காதலர் தினம் கொண்டாடினார் என்று அதற்கான படத்தை வெளியிட்டுள்ளார்.
சீமானுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் உள்ளன :நடிகை விஜயலட்சுமி (வீடியோ இணைப்பு)
Monday, July 18, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
4:01 AM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment