சிரஞ்சீவியின் புது முயற்சி

Sunday, July 24, 2011


தெலுங்கில் 24 மணி நேர செய்தி சேனலை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.
'பவர் நியூஸ்' என்ற பெயரில் தொடங்கப்படும் இந்த சேனல், சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22-ல் தன் ஒளிபரப்பைத் தொடங்குகிறது.
நடுநிலையான செய்தி சேனல் ஒன்றை தொடங்க வேண்டும் என்பது என் லட்சியங்களில் ஒன்று. பல வெற்றி படங்களில் நடித்தவர் சிரஞ்சீவி.
அது கைகூடும் நாள் வெகு தொலைவில் இல்லை என ஒரு சினிமா விழாவில் சேனல் ரகசியம் குறித்து பேசியிருக்கிறார் சிரஞ்சீவி.
இவரது சேனல் நடுநிலையாக இருக்கவேண்டுமென்பதே இவரது ரசிகர்களின் விருப்பம்.

0 comments:

IP
Blogger Widgets