அருவியை கடக்கும் அழகான ரயில் பாதை (வீடியோ இணைப்பு)

Monday, July 18, 2011

கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் வழியில் தான் இந்த அழகான ரயில் பாதை அமைந்துள்ளது. இந்த ரயில் பாதையில் உள்ள அருவி துசாகர் அருவி என்றழைக்கப்படுகிறது. உலகின் உயரமான அருவிகளில் இந்த துசாகர் அருவியும் ஒன்றாகும். 2000 அடி உயர மலையிலிருந்து இந்த அருவி வருகிறது.








0 comments:

IP
Blogger Widgets