குகையில் வடிவமைக்கப்பட்ட ஹொட்டல் (வீடியோ இணைப்பு)

Monday, July 18, 2011

துருக்கியில் உள்ள Gamirasu என்றழைக்கப்படும் இந்த ஹொட்டல் குகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Tufa பாறைகள் அறைகளின் வெப்பநிலை 17 முதல் 20 டிகிரியாக இருக்க உதவுகிறது.

குகைகளில் உள்ள 30 அறைகளும் குளிர்காலத்தில் வெப்பமான சூழ்நிலையையும் வெயில் காலத்தில் குளிரான சூழ்நிலையும் கொடுக்கிறது.












0 comments:

IP
Blogger Widgets