துடுப்பாட்ட செய்தி பதவி பறிபோகும் நிலையில் தில்ஷன்

Sunday, July 24, 2011

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.

இந்நிலையில் ஒருநாள் போட்டி மற்றும் 20-20 தொடருக்கான 20 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கப்டன் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை.
உலக கோப்பைக்கு பிறகு சங்ககரா பதவி விலகியதும் இங்கிலாந்து தொடருக்கு தில்ஷன் கப்டனாக இருந்து வந்தார். தற்போது அவரிடம் இருந்து கப்டன் பதவி பறிக்கப்படும் என தெரிகிறது.

0 comments:

IP
Blogger Widgets