எதிர் வரும் ஆகஸ்ட் 29ம் திகதி ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான யு.எஸ் ஓபன் டென்னிஸ் நியூயோர்க்கில் நடைபெறுகிறது.
டென்னிஸ் தரவரிசையில் முதல் 105 இடங்களுக்குள் இருப்பவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள்.
அமெரிக்காவின் செரீனா தற்போது 175வது இடத்தில் உள்ளார். நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போதுதான் டென்னிஸ் ஆடி வருகிறார்.
இதையடுத்து அவருக்கு யு.எஸ் ஓபனில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு தொடரில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செரீனாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி
Sunday, July 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment