ஆடை அலங்காரத்துடன் வீதியில் மனிதர்களைப் போல் நடக்கின்ற நாய்! (வீடியோ இணைப்பு)

Sunday, July 17, 2011



மனிதர்கள் இற்றைக்கு 15,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்நீண்ட காலத்தில் மனித நடத்தை, மானுட வாழ்க்கை முறை ஆகியவற்றை பின்பற்ற நாய்கள் முயன்று வருகின்றன.

நாய்களின் இத்தன்னார்வ முயற்சியை உரிய பயிற்சிகளை வழங்குகின்றமை மூலம் மனிதர்கள் வெற்றி பெறச் செய்ய முடியும்.

நாங்கள் காட்டப் போகின்ற வீடியோவில் நாய் ஒன்றுக்கு உடுப்பு அணிவிக்கப்பட்டு உள்ளது. நாய் இரண்டு காலில் மனிதர்களைப் போல் வீதியால் நடக்கின்றது.

இவ்வீடியோ இணைய உலகில் தற்போது பிரபலம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments:

IP
Blogger Widgets