காருக்குள் சிக்கிய ஓநாய்: பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு(படங்கள் இணைப்பு)

Sunday, July 17, 2011

வனப்பகுதியில் 75 மைல் வேகத்தில் வந்து கொண்டிருந்த ஒரு காரின் முன் fender ல் சிக்கிக் கொண்ட ஓநாயை 600 மைல் கடந்த பிறகு பார்த்தனர். மிகவும் அதிசயதக்க வகையில் இந்த ஓநாய் 8 மணி நேர பயணத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.










0 comments:

IP
Blogger Widgets