எதுவித பாரிய அசம்பாவிதங்களும் இன்றி தேர்தல் சுமூகமான முறையில் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.
இன்று காலை 7:00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது. நண்பகல்; 12.00 மணிவரை 30-40 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வாக்குச் சாவடிகளில் பாரதூரமான நிகழ்வூகள் இடமபெறவில்லை என்றும் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment