10 மணி முதல் உத்தியோகபூர்வ முடிவூகள்

Sunday, July 24, 2011

யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தபால்மூல வாக்கெடுப்புகளில் ஒரு உள்ளுராட்சி சபைக்கான தபால்மூல வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளதாகவூம் அந்த முடிவூகள் 10 மணியளவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் எனவூம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை-யாழ் மாவட்டத்தில் 16 உள்ளுராட்சி சபைகளுக்காக நடைபெற்ற தேர்தலில் 46 சதவிகித வாக்குகள் பதிவாகியூள்ளதாகவூம் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்

0 comments:

IP
Blogger Widgets