திறமையான ஓட்டுநர்(வீடியோ இணைப்பு)

Friday, July 22, 2011

பெருகி வரும் மக்கள் தொகை நெரிசலில் எதிர்பார்க்க முடியாத வகையில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு வாகன ஓட்டுநர்களும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லாம். ஓட்டுநர்களின் கவனக்குரைவு மற்றும் சரியான பயிற்சியின்மையும் ஒரு காரணம். ஆனால் இந்த ஓட்டுநர் தனது அசாத்திய திறமையால் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கின்றார். மிகவும் ஆபத்தான ஒரு சிறிய சாலையில் மிகப்பெரிய இரண்டு அடுக்குள்ள பேருந்தை வளைத்து ஓட்டி சாதனை படைத்துள்ளார். இவரது அசாத்திய திறமை நம் அனைவரையும் வியப்பிலும் ஆச்சரியத்திலும் கொண்டுசெல்லுகின்றது.




0 comments:

IP
Blogger Widgets