உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி (வீடியோ இணைப்பு)

Friday, July 22, 2011

ஜிம்பாப்வே நாட்டில் உள்ள Zambeze நதிக்கரையில் தான் இந்த விக்டோரியா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி 1.7 கிலோ மீற்றர் நீளமும் 120 அடி உயரமும் கொண்ட நீர்வீழ்ச்சி ஆகும்.

செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இந்த நீர்வீழ்ச்சி யில் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் மலையில் விளிம்பில் மக்கள் நீச்சல் அடிக்கிறார்கள். 1855 ம் ஆண்டு டேவிட் என்பவர் விக்டோரியா மகாராணியை கௌரவப்படுத்தும் விதமாக அவருடைய பெயரை சூட்டினார்.

















0 comments:

IP
Blogger Widgets