இவருடன் அனன்யா, பியா, சசிக்குமார் முக்கியமான ரோல்களில் நடிக்கிறார்கள்.
இரு கல்லூரி நண்பர்கள் படிப்பை முடித்து, வாழ்க்கை சூழ்நிலையில் வெவ்வேறு வேலைகளில் சேர்கிறார்கள்.
இப்படி தனியே இருக்கும் இருவரும் சமூக நலனிற்காக எப்படி ஒன்றாக இணைகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.
கோலிவுட்டில் இணை பிரியா நண்பர்களாக சமுத்திரக்கனி, சசிக்குமார் இருவரும் இருக்கிறார்கள். சசிக்குமார் தன் நண்பர் சமுத்திரக்கனி பாணியில் மலையாள படமான 'மாஸ்டரில்' நடிக்கிறார். |
0 comments:
Post a Comment