மன்னார் மூர்வீதியில் தனியார் பேருந்து எரிப்பு (படங்கள் இணைப்பு)

Friday, July 22, 2011

மன்னார் மூர்வீதியில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியாருக்குச் சொந்தமான பேருந்து இன்று அதிகாலை இனம்தெரியாத காடையர்களினால் தீ வைத்து எறியூட்டப்பட்டுள்ளது.



எறியூட்டப்பட்ட பேருந்து முழுமையாக எறிந்துள்ளது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

IP
Blogger Widgets