45 சபைகளைக் கைப்பற்றியது
நேற்று நடைபெற்ற 65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 45 சபைகளிலும் இலங்கை தமிழரசுக்கட்சி 18 சபைகளிலும் தமிழர் விடுதலை கூட்டணி 02 சபைகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 335 உள்ளுராட்சி மன்றங்களில் 250 ஐ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியூள்ளது.
வடக்கில் 20 உள்ளுராட்சி சபைகளில் மூன்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியது.

0 comments:
Post a Comment