யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வல்வெட்டிதுறை நகரசபையை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியூள்ளது.
இதில் இலங்கை தமிழரசு கட்சி 2416 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களை பெற்றுள்ளது.
ஐ.ம.சு.மு 633 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது
வல்வெட்டிதுறையில் தமிழரசுக் கட்சி வெற்றி!
Sunday, July 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment