மிகவும் ஆபத்தான விமான நிலையம் (வீடியோ இணைப்பு)

Wednesday, July 20, 2011

கரீபியன் என்ற தீவில் உள்ள Princess Juliana என்ற சர்வதேச விமான நிலையம் செயிண்ட் மார்டின் கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தின் ஓடு பாதை கடற்கரையில் தொடங்குகிறது. கடற்கரை பகுதியில் கீழ் இறங்கி வரும் விமானம் பார்ப்பதற்கு மிகவும் ஆபத்தானதாக உள்ளது.











0 comments:

IP
Blogger Widgets