ஆசியாவின் மிகப்பெரிய விமான சாகச நிகழ்ச்சி (வீடியோ இணைப்பு)

Saturday, July 16, 2011

கடந்த பிப்ரவரி மாதம் 13 ம் திகதி நடைபெற்ற ஆசியாவின் மிகப்பெரிய விமான சாகச நிகழ்ச்சி பெங்களுரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 29 நாடுகளை சேர்ந்த பல விதமான போர் விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்கள் இடம்பெற்றன.














0 comments:

IP
Blogger Widgets