கலிபோனியாவின் மர்மக்கிடங்கினுள் மாட்டுப்பட்ட மனிதர்கள்

Saturday, July 16, 2011

கடல்கரையில் ஜோடியாக குளித்துக் கொண்டிருந்த காதலர்களில் காதலனை கடலலை மர்ம குழிக்குள் இழுத்துச் சென்று மரணமான சம்பவம் கலிபோர்னியாவில் இடம்பெற்றுள்ளது.

கலிபோனியாவின் ஒரு ஒதுக்குப்புறமான கடல்கரையில் 44 வயதான David potts மற்றும் அவரது காதலியும் குளியலுக்கு சென்றவேளை எதிர்பாராத விதமாக காதலனை அலையொன்று இழுத்துச் சென்றதாம்.

அருகில் பலபேர் இருந்தும் ஒன்றும் செய்யமுடியாத நிலை. காரணம் அது மர்மக் கிடங்கு என அழைக்கப்படும் ஒரு குழி.

இந்தக் குழியில் தான் டேவிட் கால் தவறி விழுந்திருக்காலாம் என அவரது காதலி குறிப்பிட்டார்.

இது பற்றிய ஆய்வில் ஈடுபடவும் யாரும் விரும்புவதில்லை. உயிர்ப்பயம்தான் காரணம்..





0 comments:

IP
Blogger Widgets