உலகின் சிறந்த சூழல் நட்புறவு பள்ளி (வீடியோ இணைப்பு)

Tuesday, July 19, 2011

இந்தோனேசியாவில் உள்ள பாலி என்ற நகரத்தில் தான் இந்த சூழல் நட்புறபு பள்ளி இயங்கி வருகிறது. 2008 ம் ஆண்டு John and Cynthia என்பவரால் இந்த பள்ளி துவங்கப்பட்டது.

சுமார் 40 நாடுகளில் இருந்து 3 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள் இந்த பள்ளியில் பயின்று வருகிறார்கள்.




















0 comments:

IP
Blogger Widgets