உலகின் மிகச் சிறிய குரங்கு (வீடியோ இணைப்பு)

Sunday, July 24, 2011

Pygmy�@Marmoset எனப்படும் விரல் குரங்கு, Pocket குரங்கு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த குரங்குகள் 14 முதல் 16 சென்டிமீற்றர் வரை வளரக்கூடியதாகும்.

ஆண் குரங்கின எடை 140 கிராம் மற்றும் பெண் குரங்கு 120 கிராம் எடை கொண்டதாகும்.
உலகின் மிகச்சிறிய இந்த குரங்கு இனம் 14 முதல் 20 ஆண்டுகள் வரை வளக்கூடியதாகும்.













0 comments:

IP
Blogger Widgets