மனித உடல் வழியாக ஒரு வினோத பயணம் (வீடியோ இணைப்பு)

Saturday, July 16, 2011

Corpus அருங்காட்சியகம் நெதர்லாந்தில் உள்ள Oegstgeest என்ற நகரத்தில் கடந்த 2008 ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் மனித உடல் உறுப்புகளை உள்ளே சென்று பார்க்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. Corpus அருங்காட்சியகம் வெறும் பொழுதுபோக்கு இடமாக மட்டும் இல்லாமல் மனித உடல் உறுப்புக்களை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக உள்ளது.













0 comments:

IP
Blogger Widgets