சவுதி அரேபியாவில் தீடிரென உருவான மண் நீர்வீழ்ச்சி (வீடியோ இணைப்பு)

Saturday, July 16, 2011

சவுதி அரேபியாவில் உள்ள Al-Ahsae என்ற நகரத்தில் தீடிரென தரையிலிருந்து 9 மீற்றர் உயரத்தில் மண் நீர்வீழ்ச்சி போல மேல் எழும்பியது.

புவியில் எற்பட்ட இந்த சம்பவத்தை பார்த்த புவியியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் கூட இந்த சம்பவம் ஏன் நடந்தது என்று விளக்கம் கூற முடியவில்லை.




0 comments:

IP
Blogger Widgets