காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் தீர்த்தோற்சவம் (படங்கள் இணைப்பு)

Monday, July 18, 2011

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் தீர்த்தோற்சவம் ஞாயிறன்று கோலாகலமாக நடைபெற்றது. வருவதையும் காவடிகள் முன்னேவர பக்தர்கள் பின்னேவர ஆலய தேர்கள் ஊர்வலம் வருவதையும் படங்களில் காணலாம்.












0 comments:

IP
Blogger Widgets