மக்கள் வங்கியில் முகாமைத்துவப் பயிற்சிக்காக புதிதாக 227 பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவர்களுக்கான நியமனப் பத்திரங்களை இன்று கையளித்தார்.
இது தொடர்பான வைபவம் அலரி மாளிகையில் நடைபெற்றது.
பிரதி நிதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன-ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க – மக்கள் வங்கியின் தலைவர் டப்ளியூ கருணாஜீவ உட்பட பல பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

0 comments:
Post a Comment