யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் தயா மாஸ்டரை சந்தித்து கலந்துரையாடினார்.
தொண்டமானாறு அச்சுவேலி வீதி திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டபோதே இச்சந்திப்பு இடம்பெற்றது.
இந்த விஜயத்தின்போது அமைச்சர் பசில் ராஜபக்~ நிறைவூ செய்யப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்காக கையளித்தார். வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி மற்றும் பல முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வூகளில் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment