ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வடக்கில் மேற்கொள்ளப்படும் வடக்கின் வசந்தம் திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கி 285 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் 17.10 மில்லியன் ரூபாவை ஒதுக்கியூள்ளதுடன் இதற்கு முழுமையாக 317775 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
இதன் மூலம் வடக்கில் கிராமப்புரங்களுக்கான பிரவேச வீதி 200 கி.மீட்டரும் 100 நீர்ப்பாசனக் கால்வாய்களும் புனரமைக்கப்பட உள்ளன.
இதனால் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவூ வவூனியா மன்னார் ஆகிய மாவட்டங்களின் விவசாயத்தறையை மெம்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது

0 comments:
Post a Comment