ஜனாதிபதி ஆலோசனை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் முன்வைத்த ஆலோசனைக்கு ஏற்ப விவசாயிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் பயிர்ச்செய்கை பாதிப்புக்கான காப்புறுதி நஷ்டஈடு வழங்க 317.3 மில்லியன் ரூபாவை ஓதுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபைக்கு இந்த நிதி ஒதுக்கப்படுகின்றது.
விவசாயிகளுக்கான உத்தேச புதிய ஓய்வூதிய நிதியம் நிருவப்படும் வரை விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை ஊடாக இந்தக் கொடுப்பனவூகள் வழங்கப்பட உள்ளன.

0 comments:
Post a Comment