56 மேலதிக வாக்குகளால் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றம்!

Monday, July 18, 2011

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை 56 மேலதிக வாக்குகளினால் நேற்று (5) நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 95 வாக்குகளும் எதிராக 39 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆதரவாக ஆளும் தரப்பு எம். பி. களும் எதிராக ஐ. தே. க. தமிழரசுக் கட்சி ஜே. வி. பி. எம். பி. களும் வாக்களித்தனர்

0 comments:

IP
Blogger Widgets