இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 33 ஆவது பொலிஸ் மா அதிபராக தமத கடமைகளை நேற்று பொறுப்பேற்ற என்.கே. இலங்கக்கோன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து உரையாடினார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை இச்சந்திப்பு இடம்பெற்றது. நினைவுச் சின்னம் ஒன்றையும் பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு கையளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment