ஆஸ்திரியாவுக்கு சென்றுவிட்டனர் கார்த்தி-ரஞ்சனி

Tuesday, July 19, 2011


ஜீலை 3ம் திகதி திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் கொண்டாட ஆஸ்திரியாவுக்கு சென்றுவிட்டனர் கார்த்தி-ரஞ்சனி ஜோடி.
ஐரோப்பாவில் உள்ள ஆஸ்திரியா அழகிய மலைகள், கண்கவர் ஏரிகள், அதிவேக நதிகள், அடர்ந்த காடுகளுக்குப் பெயர் பெற்றது.
ஐரோப்பாவில் உள்ள ஆஸ்திரியா ஆபத்தில்லாத அழகிய நாடு.
கல்யாணத்துக்கு முன்பே இங்கு தான் ஹனிமூன் போக வேண்டும் என்று இருவரும் பேசி முடிவெடுத்திருந்தார்களாம்.
திருமணம், அதனைத் தொடர்ந்து வரவேற்பை அடுத்து உடனடியாக ஆஸ்திரியா சென்றுவிட்டனர் கார்த்தி-ரஞ்சனி.
ஆஸ்திரியாவில் இருந்து 20ம் திகதி சென்னை திரும்பும் கார்த்தி, அதன்பிறகு ”சகுனி” படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார்.

0 comments:

IP
Blogger Widgets