சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிபபெண் றிசானா நபீக் விடயம் தொடர்பாக சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் செளட் பின் பயிசல் பின் அப்துல் அசிஸ் அல்- செளட்டுடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்- கடிதத் தொடர்பு கொண்டுள்ளார்.
றிசானா நபீக் பிரச்சினை தொடர்பாகச் சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் செளட் பின் பயிசல் பின் அப்துல் அசீஸ் அல்- செளட்டுக்கு கடந்த 4ம் திகதி அமைச்சர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment