தொண்டமானாறு அச்சுவேலி வீதி திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பொருளாதர அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ- புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் தயா மாஸ்டரை அங்கு சந்தித்துப் பேசினார்.
வைபவங்கயில் கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறிக்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ
தயாமாஸ்டரை அறிமுகம் செய்துவைத்தார்
சுமார் 30 வருடங்களின் பின்னர் தொண்டமனாறு-அச்சுவேலி பிரதான வீதி முழுமையாக மக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராகக் அமைச்சர் கலந்துகொண்டார்.
அமைச்சர் பசில் தயா மாஸ்டரை சந்தித்துப் பேசினார்!
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment